Friday, June 19, 2009

கலவரம் தரும் நிலவரம் - காசநோய்(TUBERCULOSIS )

இப்பதிவு பின்வரும் தலைப்புக்களிலான பதிவுகளின் தொடர்ச்சி

முறையான சிகிச்சை மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய காசநோயினால்

  • ஒவ்வொரு செக்கனும் உலகில் ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார்.(Infected with TB)
  • ஒவ்வொரு நான்கு செக்கனுக்கும் ஒருவர் உலகில் காசநோயாளியாகிறார்.(ACTIVE TB DISEASE)
  • ஒவ்வோரு 15 செக்கனுக்கும் ஒருவர் காசநோயினால் மரணமடைகிறார்.



({{Information |Description=World map showing reported cases of tuberculosis per 100,000 citizens. Red = >300, orange = 200-300; yellow = 100-200; green 50-100; blue = <50 grey =" n/a." source=""> 19 May 2008 from WHO 2006 report[http://www.who.int/glob)

உலகில் அதிகூடிய அளவில் காசநோயால் பாதிக்கப்பட்ட நாடு ஆபிரிக்கா , அடுத்த நிலையிலுள்ள ஆறு நாடுகள்.
  • இந்தியா
  • சீனா
  • இந்தோனேசியா
  • பங்களாதேஷ்
  • பாகிஸ்தான்
  • பிலிப்பைன்ஸ்
இலங்கை நிலவரம்

2007 இல் காசநோயால் மரணமடைந்தவர்கள் 206 பேர்.
2007 இல் புதிதாக காசநோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் 8497 பேர்

அதிகளவான நோயாளர்கள் உள்ள இடங்கள்
  • கொழும்பு- (அதிகளவில்;-மோதரை, மாளிகாவத்தை, தெமட்டகொடை)
  • கம்பஹா
  • கண்டி
  • களுத்துறை

2007 நிலவரம் - நோயாளர் எண்ணிக்கை
  • கொழும்பு -1474
  • கண்டி - 864
  • யாழ்ப்பாணம் -461
  • மட்டக்களப்பு - 168
  • திருகோணமலை - 120
  • வவுனியா- -92
  • கிளிநொச்சி - 35

அறிவோம்
சிந்திப்போம்
செயற்படுவோம்

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Trincomalee
    2008- 171
    2009- 254
    2010- 246
    2011- 500
    2012- 250
    2013- 106 (up to now)

    ReplyDelete