என்னுடைய எண்ணச் சிதறல்கள் சில இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன பகிர்தலுக்காக. இனப்பிரச்சனை, இடப்பெயர்வுகள், வார்த்தைகளுக்குள் வரையிடமுடியாத இன்னல்கள், என்றனைத்துக்கும் அப்பால் விரல் விட்டெண்ணக்கூடியதாய் விடிந்திருந்த பொழுதுகளின் பிரசவங்கள் இவைகள்.
பட்டாம்பூச்சிவிருது நன்றி -தூறல்வெளி
ஜீவநதி யின் ஜீவராஜ் கவிதைகள், சமூக நோக்குள்ள பதிவுகள், இலங்கையில் இவர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்புகள் , மருத்துவக் குறிப்புகள்,கவர்ந்த மனிதர்கள் என நிறைய விஷயங்களை அழகிய தமிழில் பகிர்ந்து கொள்கிறார்.- http://thooralveli.blogspot.com/
சுவராஷ்ய பதிவர் விருது -நன்றி யாழினி
ஜீ..திரட்டி வலைப்பதிவின் சொந்தக் காரர். எக்கச் சக்கமான வலைப்பூக்களை ஆரம்பித்து எல்லா இடத்திலும் தவறாது பதிவிடும் அற்புத கலைஞன். இவரின் கவிதைகளும் வியக்கத் தக்கவை! இவ் வித்தகருக்கு என் இவ் விருது சென்றடைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியேயாகும் http://nilavil-oru-thesam.blogspot.com/
11 மறுமொழியாளர்களின் கருத்துக்கள்:
மிகவும் நேர்தியான அழகான புகைப்படங்கள்.. மிகவும் இரசித்தேன்.. நல்ல இரசனை...
சிறுமி ஒருத்தி நீர் மேற்பரப்பில் கப்பல் விடும்போது எழுகின்ற நீர் வளையங்களை மிகவும் தரமாகக் நேர்த்தியாக படமாக்கியுள்ளீர்கள்... நன்றாக இருக்கின்றது..
சிறுவர்கள் விளையாடும் காட்சியும் அற்புதம்...
படங்களைப் பார்க்கும் போது ஒருமுறை தம்பலகாமம் வரவேண்டும் போல இருக்கின்றது...
அழகான காட்சிகள், அருமையான புகைப்படங்கள்.
Superb Sir
நன்றாகவுள்ளது நண்பரே..
படங்கள் அனைத்தையும் பார்க்கும்போது அந்த இடத்தில் நாமிருக்கவில்லையே என்ற உணர்வு மேலோங்குகிறது.
நல்ல பகர்வு...
கலை நயமுள்ள படப்பிடிப்பு. ரசித்தேன். வாழ்த்துக்கள்.
WOW. Amazing shots!.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ அற்புதமான காட்சிகள் ஏனோ நேரில் கண்டதான உணர்வை தருகின்றது இயற்கையின் அழகில் லயித்துள்ளீர்
உங்கள் கிராமம் காண ஆசை
Post a Comment