Showing posts with label அகழ்வாய்வுப் பணிகள். Show all posts
Showing posts with label அகழ்வாய்வுப் பணிகள். Show all posts

Thursday, September 07, 2017

திருகோணமலையில் அகழ்வாய்வுப் பணிகள்

திருகோணமலையில் சமகாலத்தில் மூன்று இடங்களில் அகழ்வாய்வு முயற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகிறது. அவை

1. திருக்கோணேச்சரம் கோட்டை மதில்
2. கந்தளாய்ச் சிவாலயம்
3. திருமங்கலாய்  சிவாலயம் என்பனவாகும்.