Showing posts with label கிழக்கின் பழங்குடிகள். Show all posts
Showing posts with label கிழக்கின் பழங்குடிகள். Show all posts

Wednesday, December 01, 2021

கிழக்கின் பழங்குடிகள் - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்

திருகோணமலை வரலாற்றினை வரலாற்றுத் திருகோணமலை, காலனித்துவ திருகோணமலை, இது குளக்கோட்டன் சமூகம் போன்ற நூல்கள் ஊடாக பதிவு செய்திருந்த வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களால் 2020இல் வெளியிடப்பட்ட கிழக்கின் பழங்குடிகள் என்ற நூலினை அண்மையில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.