காய்ச்சல் தொடங்கிய முதல் நாளே (100°F க்கு மேலான இரண்டு தடவையாவது காய்ச்சல் இருந்தால் / சாதாரணமாக 12 மணி நேரங்களில பின்னர்) டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antigen) மூலம் அறிந்து முன்னெச்சரிக்கையுடன் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதன் விலைதான்.
