Showing posts with label துளைகொண்ட அபூர்வ பானை. Show all posts
Showing posts with label துளைகொண்ட அபூர்வ பானை. Show all posts

Wednesday, July 12, 2017

துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்


திருகோணமலையின் நகரப்பகுதியில் இருந்து சுமார் 40 Km தூரத்தில் அமைந்திருக்கும் வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய். இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;, 8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.