Showing posts with label 2017. Show all posts
Showing posts with label 2017. Show all posts

Thursday, August 03, 2017

இளங்கலைஞர் விருது 2017 - புகைப்படங்கள்


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2017 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆவணமாக்கல் துறைக்காக இளங்கலைஞர் விருது எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சியும் , உற்சாகமும் தருவதாய் இருக்கிறது.

Friday, July 21, 2017

கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர் விபரம் 2017


கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழா இம்முறை கல்முனையில் 31.07.2017 , 01.08.2017, 02.08.2017 ஆகிய தினங்களில் இடம்பெற இருக்கிறது.