தி/தி.விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் 12/3/2017 அன்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நிகழ்வின்போது விபுலானந்தா கல்லூரியில் தரம் 13 இல் கல்வி கற்கும் செல்வன் பாலேந்திரராஜா சிவஜெயனால் admin@geevanathy.com க்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
Showing posts with label Dengue fever. Show all posts
Showing posts with label Dengue fever. Show all posts
Saturday, March 25, 2017
Monday, March 20, 2017
டெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன
டெங்கு காய்ச்சல் (Dengue fever) டெங்கு வைரசால் ஏற்படுகின்றது. இந்த வைரசில் நான்கு வகைகள் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை வகைகள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான பெயர்களால் அழைக்கப்படும். இவற்றில் வகை இரண்டு மற்றும் நான்கு வீரியம் கூடியவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
Thursday, March 16, 2017
டெங்கு காய்ச்சல் (Dengue fever) - திருமலை நிலவரம் 15.03.2017
நாடுமுழுவதும் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) தாக்கம் இந்த ஆண்டின் (2017) தொடக்கத்தில் இருந்து அதிகரித்துக் காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் முன்னொருபோதும் இல்லாதவகையில் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) பாதிப்பு உணரப்படுகிறது.
Wednesday, March 15, 2017
Subscribe to:
Posts (Atom)



