Showing posts with label Dr. பொன். கேதீஸ்வரன். Show all posts
Showing posts with label Dr. பொன். கேதீஸ்வரன். Show all posts

Wednesday, July 26, 2017

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு Australian Medical Aid Foundation (AMAF) இனால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் 25.07.2017 அன்று வழங்கி வைக்கப்பட்டது.