Showing posts with label OBA. Show all posts
Showing posts with label OBA. Show all posts

Thursday, July 12, 2018

அடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஆறாவது கட்டமாக  ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 26.05..2018 அன்று நடைபெற்றது.


Saturday, April 14, 2018

ஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஐந்தாம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 10.04.2018 அன்று நடைபெற்றது.

Wednesday, February 28, 2018

சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு நான்காம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 16.02.2018 அன்று நடைபெற்றது.

Sunday, December 10, 2017

பாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 143 சிறுவர்களுக்கான மூன்றாம் கட்ட ஊட்டச்சத்து  உணவு  வழங்கி  வைக்கும்  நிகழ்வு 07.12.2017  அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.

Thursday, October 26, 2017

பாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்



போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 141 சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து  உணவு  வழங்கி  வைக்கும்  நிகழ்வு   25.10.2017  அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.


Wednesday, September 06, 2017

பாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 126 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (25.08.2017) பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.