திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்று மூலங்களில்
நிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட
பெண்தெய்வ உருவகம் குறிப்பிடத்தக்கதாகும். புதுடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவ்வரிய பொக்கிசம் திருகோணமலையில் அன்னை வழிபாட்டின் தொன்மைக்கான ஆதாரமாகும்.
சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் (
Dr.J.T.XAVIER -
MBBS, FRCS ) அவர்கள் இது இந்துவெளி நாகரீக காலத்திற்கு உரியதெனக் கருதுகிறார்.