Tuesday, November 01, 2016
'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
Thursday, October 27, 2016
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2016 - புகைப்படங்கள்
கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புணர்வாழ்வு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2016 ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா 20,21,22 (10. 2016) ஆகிய தினங்களில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
Wednesday, October 26, 2016
பேராசிரியர் அமிர்தலிங்கம் கௌரவிப்பு நிகழ்வு - 27.10.2016 பி.ப 4.30 மணி
கௌரிபாலனின் நூல் அறிமுகமும், கலந்துரையாடலும் - புகைப்படங்கள்
“நீங்களும் எழுதலாம்” கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வி. கௌரிபாலனின் காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் (சிறுகதைகள்) எனும் நூலின் அறிமுகமும், கலந்துரையாடலும் 23.10.2016 அன்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியில் சஞ்சிகை ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
Saturday, October 22, 2016
நாங்கள் விட்டில்கள் அல்ல (கவிதைத் தொகுதி) - வெளியீட்டு விழா
கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் நாங்கள் விட்டில்கள் அல்ல என்னும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா
Wednesday, October 19, 2016
கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்
நன்றி - Dr. அருமைநாதன் ஸதீஸ்குமார்
பார்க்க - 'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள்
Tuesday, October 04, 2016
Wednesday, September 14, 2016
நண்பன் பிரதீபனின் தமிழ் தாய் மொழித் தமிழ் வாழ்த்துப் பாடல்
தம்பலகாமத்தைச் சேர்ந்த பல்துறைக் கலைஞன் திரு.பூபாலசிங்கம் பிரதீபன் எனது ஆரம்ப காலப்பாடசாலைத் தோழன். இவரது ஆற்றல், பலதுறைக் கலைத்திறண், கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் ஈடுபடும் தன்மை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)




