கடந்த சில மாத காலமாக பல அன்புள்ளங்களின் துணையோடு முன்னெடுக்கப்பட்டு வந்த ஜீவநதியின் 'கோணமாமலை 400' விழிப்புணர்வு திட்டம் நிறைவுக்கு வருகிறது.
Friday, April 12, 2024
Monday, April 08, 2024
Sunday, April 07, 2024
கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம் - ஓலைச்சுவடிகள் PDF
Royal Asiatic Society of Great Britain and Ireland இன் உடமையில் இருக்கும், கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம் ஏட்டுத்தொகுகிகள் அண்மையில் இங்கிலாந்தில் வசிக்கும் திரு குணசிங்கம் டிவாஷன் அவர்களால் எண்ணிமப்படுத்தப்பட்டு இருந்தது.
Thursday, April 04, 2024
கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம்
அமரர் இராம பிரசாந்த் அவர்களுடைய கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம் என்ற நூல் அண்மையில் வெளிவந்திருந்தது. இதனை அவரது தந்தை இரா மகேந்திரராஜா தொகுத்திருந்தார். பூபாலசிங்கம் புத்தகசாலை இந் நூலினை வெளியிட்டு இருந்தது.
Tuesday, March 26, 2024
Rock Cave Temple of Thirukoneswaram and Sequelae
மிக அண்மையில் தான் இந்த நூல் பற்றி முதன்முறையாக நான் அறிந்து கொண்டேன். திருமதி தேவா சிவகுமார் அவர்களிடமிருந்து இந்நூலின் அட்டைப்படம் கிடைக்கப்பெற்று இருந்தது.
Friday, March 22, 2024
போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பனில் திருக்கோணேச்சரம் சார்ந்த ஆவணங்கள்
1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டாக்டர் பாலேந்திரா அவர்கள் போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பன் அருங்காட்சியகங்களில் இருந்த திருக்கோணேச்சரம் சார்ந்த வரைபடங்களையும், சித்திரங்களையும் சேகரித்தார். அவை போர்த்துகீசரால் திருக்கோணேச்சரம் அழிவடைவதற்கு முன்னர் அவர்களால் வரையப்பட்டவை.
Tuesday, March 12, 2024
இலண்டன் நூலகத்தில் குளக்கோட்டன் கட்டளைகள் ( ஓலைச்சுவடிகள்)
இலங்கையில் உள்ள சிவாலயங்களில் திருக்கோணேச்சரம் நீண்ட, தொடர்ச்சியான தலபுராண வரலாற்றைக் கொண்ட
சிவத்தலமாகும். வாயு புராணம், திருஞானசம்பந்த மூர்த்தி
நாயனாரின் தேவாரப் பதிகம், அப்பரும், சுந்தரரும்
திருக்கோணேச்சரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள தேவாரப் பாடல்கள், பெரிய புராணம் போன்றவற்றில் திருக்கோணேச்சரத்தின் தலச் சிறப்பு விரிவாக
பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் மச்சகேஸ்வரம் என்ற பெயராலும்
அழைக்கப்பட்ட திருக்கோணேச்சரம் தேசத்துக் கோயிலாக முன்னைய காலங்களில்
சிறப்பித்துக் கொண்டாடப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
Tuesday, March 05, 2024
1920களில் சங்கம் அமைத்துச் செயற்பட்ட திருகோணமலைப் பெண்கள்







