
- இந்நோய்பற்றி அறிந்துள்ள அனைவரும் மற்றவர்களுக்கு இந்நோய்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அது தொற்றும் அபாயத்தில் நாமும் இருக்கிறோம்.
ஒன்றிணைவோம்
முயல்வோம்
சாதிப்போம்
த.ஜீவராஜ்

இப்பதிவு பின்வரும் தலைப்புக்களிலான பதிவுகளின் தொடர்ச்சி
காசநோய்க்கிருமி தொற்றி நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் காசநோயாளிகளாக இனங்காணப்படுகின்றனர்.
| |||||||||||||||||||||||||||||||||||||||