ஊனமது கொடுமை.....
Monday, May 25, 2009
இழந்தவற்றை மீளமைக்க
என்றாறுதல் கொண்டாலும்
ஊனமது கொடுமை
உயிர் வாழும் வரையில்
நம்நாட்டு நிலையில்
உடனிருந்த அங்கம்
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போனால்
உடல் வலியது மாறும்
உயிர்வலியதுதானே அவன்
மாளும்வரை தொடரும்
பகிர்கையில் குறையும்
அந்தத் துன்பம்



8 மறுமொழியாளர்களின் கருத்துக்கள்:
உண்மைதான்.
சொல்ல வருவது புரிகிறது... எதுவும் சொல்ல முடியாமல் மனம் தவிக்கிறது...
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
நன்றி மாதவராஜ் அவர்களே
காலத்தேவைக்கேற்ப தகுந்த கருத்தினை முன்வைத்துள்ளீர்கள், நன்றி.
ரெலிகிராவ் பத்திரிகை செய்தி யின் படி, 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமுற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது. எம்மால் முடிந்தளவு எல்லோரும் உதவி செய்தால் இழப்பினை ஈடு செய்ய முடியாவிட்டாலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையாவது எம்மால் அவர்களிற்கு வழங்க முடியும்.
நன்றி Renuka Srinivasan
நன்றி தமிழர்ஸ் - Tamilers
Post a Comment