07. 03. 2016 மகாசிவராத்திரி அன்று மாலை 7 மணிக்கு திருக்கோணேஸ்வர ஆலய முன்றலில் MAP ART AND ENRERTAINMENT இன்(திருக்கோணமலை கலைக்கூடம்) "சிவ தேசம்" இசை இறுவெட்டு வெளியிடப்பட இருக்கிறது.
Monday, March 07, 2016
Monday, February 29, 2016
Sunday, February 28, 2016
சுஜீதன் இயக்கத்தில் "உயிர் வரை ஏனோ" பாடல்
சுஜீதன் இயக்கத்தில் சாய்தர்சன் இசையமைப்பில் அழகாக தயாராகி இருக்கும் பாடல் உயிர்வரை ஏனோ. சுஜீதனே வரிகளை எழுதியிருக்கும் இப்பாடலை பிரபல பாடகர் அஜீஷ் அவர்கள் பாடியுள்ளார். ஜெராட், ரோசில்டா, கிரிஷ், திவ்யா என பலர் நடித்திருக்கும் இந்தப் பாடலின் வெளியீடு "05.03.2016" அன்று காலை 9.30 மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கலையரங்கில் வெளிடப்பட்டது.
Labels:
அஜீஷ்,
உயிர்வரை ஏனோ,
கிரிஷ்,
சுஜீதனே,
திருகோணமலை,
திவ்யா,
ரோசில்டா,
வகைப்படுத்தப்படாதவை,
ஜெராட்
1 comment:
Tuesday, January 26, 2016
திருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் - புகைப்படங்கள்
திருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு நகராகும். வங்கக்கடலை நோக்கிய “ஆ” என விரிந்த குடாவோடு, நிலத்தின் அருகிலேயே கப்பல்கள் தரிக்கக்கூடிய ஆழத்தோடு திகழும் இந்த இயற்கைத்துறைமுகம் காலங்காலமாக கடலோடிகளை கவர்ந்தே வந்துள்ளது. இதனாலேயே திருக்கோணமலை அக்கால இணையற்ற தமிழ்ப்பேரரசனான இராஜராஜ சோழனது கடாரம், சொர்ணத்தீவு ( இன்றைய இந்தோனேசியா, பாலித்தீவுகள், சுமத்திரா ) போன்ற நாடுகளுக்கான படையெடுப்பிற்கான பிரதான துறைமுகமாகவும், பிற்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியரின் காலனித்துவ கனவுகளுக்கு பிரதான திறவுகோலாகவும், இக்கால அமெரிக்கா முதல் இந்தியா வரையான நாடுகளின் தீராத காதலினால் ஏற்பட்ட பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு அடித்தளமாகவும் விளங்கிவருகின்றது.
Tuesday, January 19, 2016
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்
சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் தம்பலகாமத்திலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு தைப்பொங்கல் தினமான 15.01.2016 அன்று மாலை நான்கு மணியளவில் தம்பலகாமத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
Saturday, November 14, 2015
இலவச மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் - புகைப்படங்கள்
உலக பாரிசவாத விழிப்புணர்வு தினத்தினை (29.10.2015) முன்னிட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கினையும், இலவச மருத்துவ முகாமினையும்
தம்பலகாமத்தில் நடாத்தும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. வைத்திய நிபுணர் DR..கனேய்க்கபாகு கருத்தரங்கினை தலைமையேற்றுச் செய்வதற்கான தனது விருப்பத்தினைத் தெரிவித்ததைத்
தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
Wednesday, November 11, 2015
ஏக்கம்,பேச்சம் செயலும் - (கவிதை நூல்கள்)
ஊடகவியலாளர் சேனையூர் அ. அச்சுதன் எழுதிய பேச்சம் செயலும் கவிதை நூல் மற்றும் கலாபூசனம் சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் ( சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய பிரதம குரு) அவர்கள் எழுதிய ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழா 28.10.2015 புதன் கிழமை திருகோணமலை நகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எழுதலாம் கவிதை இதழின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
Labels:
அச்சுதன்,
அரசரெத்தினம்,
அறிமுகம்,
ஏக்கம்,
கவிதை நூல்,
திருகோணமலை,
பேச்சம் செயலும்
1 comment:
Thursday, November 05, 2015
நல்லதோர் வீணை - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
Subscribe to:
Posts (Atom)





